21 July 2011

மழை நீர்...

தென்றல் கன்று
மேகத்தாய் மடியில் 
முட்டிச்சுரக்க வைக்கும் 
அமுதப்பால்...

தன்(ண்) தென்றல்
காதலி கைப்பிடித்த 
மகிழ்ச்சியில் முகில் 
சிந்தும் ஆனந்தக் கண்ணீர்...







No comments:

Post a Comment