26 July 2011

தமிழ்த்தாய் வாழ்த்து...



தமிழ்த்தாய் வாழ்த்து...  
குறுமுனி வரைதோன்றி உடனி தம்தரும்
சிறுகால் உலவுநிறை தண்டலை விளங்கத் 
தேறல்சேர் தோடு மலரமது கரமொலிக்கும்
சேரல் தென்னவன் மலரணையில் திகழ்தரும்
நறைநிறை மாந்தளிர் மேனியளே! வாழியவே! 
                                                              - மதுரன் 

அருஞ்சொற்பொருள் 
குறுமுனி - அகத்தியர்
வரை - மலை 
சிறுகால் - தென்றல் 
நிறை தண்டலை - மேன்மையான பூஞ்சோலை 
தேறல், நறை - தேன்

           

No comments:

Post a Comment